Jokes of the day



Tags : Jokes of the day





டீச்சர்: உன்னோட பேர் என்னமா? பெண்: சுந்தரி டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க? பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க.. டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்..

 

காபி ஏன் உடம்புக்கு நல்லது இல்லை?" "ஏன்னா, அதுல ரெண்டு ஈ இருக்கு."

 

டீச்சர்: ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற? மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்!

 

"மேடம், நீங்க கூத்துப்பட்டறைல பயிற்சி பெற்றவரா?" "எஸ், எப்டி தெரியும்?" "எப்போ பாரு பாட்டில்ல சரக்கடிச்சுட்டு கூத்தடிச்சுட்டே இருக்கீங்களே?"

 

அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்? மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும் அப்பா: ?!?!?

2 comments so far. What are your thoughts?


If you think a post/comment is inappropriate or hurting to you or other moms, please send a message to admin before posting your message. Please check out the forum etiquette before you submit your post.

moms community Namitha

Namitha

karma: 3708


  • December 6, 2011

moms community Poonam786

Poonam786

karma: 606

I wish it was in english!


  • December 6, 2011



Kids Brain Development



 Kids Brain Development
Every parent want their kids to be intelligent and smart. For that, have you stimulated your kid's brain enough?


Reviews and Listings from Moms

Latest Activity