En Kirukals - Part 1 ..



Tags : En Kirukals - Part 1 ..





எது சுதந்திரம் ?

 
என்று கிடைத்தது நமக்கு சுதந்திரம் ?
வெள்ளையர்கள் வெளியேறிய தினமா ?
கருத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
எழுத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
தொழில் சுதந்திரம் கிடைத்த தினமா ??
பெண் சுதந்திரம் கிடைத்த தினமா ??
என்று கிடைக்குமோ சாதி சுதந்தரம் அன்றே சுதந்திர தினம் !

ஞானி !

 
முற்றும் துறந்தவன் ஞானி என்று சொன்னார்கள்
ஞானி என்பவன் யார் என்று கேட்டேன்
மெய் உணர்ந்தவன் ஞானி என்றார்கள்
சொந்தங்கள் துறந்தவன் ஞானி என்றார்கள்
தேவைகள் குறைந்தவன் ஞானி என்றார்கள்
காண கிடைக்காத பிறவியவன் என்றார்கள்
அப்படி ஒருவனை சாலையில் கண்டபோதோ.....
பைத்தியக்காரன் என்றார்கள் !!!!!
 

வாழ்க்கை

 
வாழ்க்கை எனும் சிலந்தி வலையில் விட்டில் பூச்சியாக நான் !
வாழ்கையின் மையத்தை அடைந்து விட்ட இருமாப்பு எனக்கு !
நான் வாழ்க்கையை வெற்றி கொள்ள போகிறேனோ வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள போகிறதோ ?
என்னை விழுங்க காத்திருக்கும் விதி எனும் சிலந்திக்கே வெளிச்சம் !!!

காலம்

 
மழையின் சாரல்
மழலையின் சிரிப்பு
மலரின் வாசம்
இவைகளை தேடி சந்தோஷித்தது பட்டாம்பூச்சி காலம் ....
சனியன் புடிச்ச மழை நேரம் காலமே தெரியாது - வாகனங்களின் அணிவகுப்பில் அலுவலக அவசரத்தில் நான் ...
விளையாட வாம்மா - என் மழலையின் கொஞ்சலான அழைப்பு
அலுவலக தொலை பேசி அழைப்பின் அவசரத்தில் நான்....
வீடு முழுவதும் பூத்திருக்கும் ரோஜாவின் வாசம்
வீடெல்லாம் ஒரே பூச்சி இந்த செடிய கொஞ்சம் வெட்டணும் ..
வீட்டை கவனிக்கவே நேரம் இல்லாத நான் .....
காலத்தின் மாற்றத்தில் நான் தொலைத்தது என் ஆசைகளையா ?
இல்லை என்னுள் இருந்த மனித உணர்வுகளையா
பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!!
 
 

31 comments so far. What are your thoughts?


If you think a post/comment is inappropriate or hurting to you or other moms, please send a message to admin before posting your message. Please check out the forum etiquette before you submit your post.

moms community PriyaVatsan

PriyaVat..

karma: 139

idha engendhu suttinga


  • March 4, 2010

moms community Sangitavijai

Sangitav..

karma: 805

ungal kavidhai sonthama?


illai yaaruko sonthama?


  • March 4, 2010

moms community Vai2009

Vai2009

karma: 842

Sayee has started this group...


Is that your own work Sayee?


  • March 4, 2010

moms community PriyaVatsan

PriyaVat..

karma: 139

 haha....same question in three diff ways


  • March 4, 2010

moms community ssb

ssb

karma: 468

Makkalae - mathavanga karthutha en sondha karthutha copy adikkara vazhakkam kidaiyathu .. ..Be it blog or any writings ..I want to do it on my own ..


so , it is my own writings! 


  • March 4, 2010

moms community Vai2009

Vai2009

karma: 842

Good Girl Sayee.....I knew it was yours and that's why reiterated that the group was started by you. People do not know that you are a good writer too :)


  • March 4, 2010

moms community ssb

ssb

karma: 468

Thanks Vai - .. when you post things like this, first thing that come into mind is  - from wherer is it taken ? quite natural .. ..   I m not a good writer ..i write when I get time. I have my own blog and this is from my blog...


  • March 4, 2010

moms community Sangitavijai

Sangitav..

karma: 805

u wrote them ,,, thts great ..


can u write in malayalam as well ;)


 


  • March 5, 2010

moms community ssb

ssb

karma: 468

@ Sangita - Tamil is my mother tongue  ... Malayam Husband tongue.hehehe  sema mokkai illa..sorry fever effect.


  • March 5, 2010

moms community Sangitavijai

Sangitav..

karma: 805

time and sayee wait for no man nu ninaikuraen


all ur writing says u don ve time .. reading these i feel guilty ..


neways .. husband tongue a? ammam sema mokkai! Amen !


  • March 5, 2010

moms community Sangitavijai

Sangitav..

karma: 805

and 1 more thing.. y ppl who write kavithai always say kirukals ?


  • March 5, 2010

moms community ssb

ssb

karma: 468

@ Sangita - I dont have time ? guilty ??? puriyala???


  • March 5, 2010

moms community Sangitavijai

Sangitav..

karma: 805

nothin ya .. even in ur profile .. u say u ve no time and shutteling btw so many things la .. i feel am at home and doin nothin n yet am busy .. பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!!


  • March 5, 2010

moms community ssb

ssb

karma: 468

oh gal - the toughest thing acc to me in life is - to manage home - I only manage my work .. Home dept not in my hand .. I can't do that at all .. and i know it is really really difficult


I say kavithai as kirukkal because - Kavithakku neriya marabu ,style ellam erukku ..mine doesnt belong to any catagory ..hence called it like that...


  • March 5, 2010

moms community deepabharadwaj

deepabha..

karma: 130

sayee i dono to read tamil.


Please convert pannu or else it's ok.


  • March 5, 2010

moms community Vai2009

Vai2009

karma: 842

Let me try and translate with the lil that I know.


காலம் - Time


மழையின் சாரல் - Mazhaiyin Saaral - Rain's drizzle

மழலையின் சிரிப்பு - Mazhalaiyin Sirippu - Young one's smile or laughter (referring to nandhu)

மலரின் வாசம் - Malarin Vaasam - Smell of the flower

இவைகளை தேடி சந்தோஷித்தது பட்டாம்பூச்சி காலம் ....Ivaigallai thedi sandhoshitthadhu pattampoochi kaalam - Those were butterfly days when I have searched for the above and found happiness

சனியன் புடிச்ச மழை நேரம் காலமே தெரியாது - Saniyan pudicha mazhai neram kaalame theriyaadhu - The rain does not know time (she is referring to it as Sani)


வாகனங்களின் அணிவகுப்பில் அலுவலக அவசரத்தில் நான் ...Vaaganangallin anivaguppil aluvalaga avasarathil naan - Vehicles in a line and I am in a hurry to reach office

விளையாட வாம்மா - என் மழலையின் கொஞ்சலான அழைப்பு - Villaiyaadha Vaama - Come play with me amma - En mazhalaiyin konjalaana azhaippu - my kid's loving invitation

அலுவலக தொலை பேசி அழைப்பின் அவசரத்தில் நான்....Aluvalaga tholaipaesi azhaipin avasarathil naan - In a hurry to attend office related phone call.

வீடு முழுவதும் பூத்திருக்கும் ரோஜாவின் வாசம் - Veedu muzhuvadhum poothirukkum rojaavin vaasam - House is filled with roses with the beautiful smell.

வீடெல்லாம் ஒரே பூச்சி இந்த செடிய கொஞ்சம் வெட்டணும் .. Veedellam ore poochi indha chediya konjam vettanum - House is filled with insects and this plant ought to be cut a bit

வீட்டை கவனிக்கவே நேரம் இல்லாத நான் .....Veettai kavanikkave neramilladha naan - The person that I am who does not even have the time to take care of the house

காலத்தின் மாற்றத்தில் நான் தொலைத்தது என் ஆசைகளையா ? - Kaalathin maarrathil naan tholaithadhu en aasaigalaiya? With the change in time, have I lost my wishes and passion?

இல்லை என்னுள் இருந்த மனித உணர்வுகளையா - Illai ennull irundha manidha unarvugallaiya - Or the humane feelings that was within me

பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!! Badhil theda samayam illadha avasarathil naan - The right time is yet to come for me who is in a hurry.


Only after translating, I understood that you wanted it only to be converted and not translated. It is okay....:) My translation is such a disaster.


  • March 5, 2010

moms community kg3

kg3

karma: 385

sayee ponnae..nee kavidhai ellam kooda eludiviya???


very nice ones....esp i liked the gnaani one....


  • March 5, 2010

moms community happymom

happymom

karma: 214

 kalakureenga sayee... :)


vai... translation super :)


  • March 7, 2010

moms community deepabharadwaj

deepabha..

karma: 130

vaidehi thanks for ur effort.


As u all know i can speak and understand tamil but not writing and reading. I am a tamilian but brought up in karnataka, that's y.


 


 


 


  • March 7, 2010

moms community savithram

savithram

karma: 118

Thatz great sayee




 


  • March 10, 2010

moms community twins

twins

karma: 480

sayee ore kalakals pa.........super kavithai


I liked ur vazhkai kavitai ...very good.


vazhkai yin taatuvathai azhaga vilakiya namatu arumai sayee ku oru oooooooooooooohhhooooooo


  • March 10, 2010

moms community momluvsanju

momluvsa..

karma: 379

if your kirulas are so good sayee then i am your kavithais will be great!!!!!


Thanks for translating them otherwise i would have got to see you talent.


sudha


  • March 10, 2010

moms community ssb

ssb

karma: 468

Hey Gals.. Thanks ...


One more from my side...


பெண் சுதந்திரம் ??


 

பெண் விடுதலை கிடைத்துவிட்டதாம்

நம்ப சொல்கிறார்கள் !

இப்போதும் பெண் குழந்தை பிறக்கும்போது அழுகின்ற ஓசை கேட்டு கொண்டுதான் இருக்கிறது !

இப்போதும் பெண் குழந்தைக்கு தங்கம் சேர்க்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !

இப்போதும் பெண் அப்பா, அண்ணன்,தம்பி,கணவன்,மகன் என்ற உறவுகளுக்கு கட்டுபடத்தான் வேண்டி இருக்கிறது !

இப்போதும் சில இடங்களில் மருமகள் அக்னிப்ரவேசம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது !

இப்போதும் ருசிக்கா போன்ற பெண்களுக்கு நீதி கிடைக்க போராடத்தான் வேண்டி இருக்கிறது !

இப்போதும் பெண்கள் பல இடர்கள் , கேலி பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாண்டி தான் முன்னேற வேண்டி இருக்கிறது !

இப்போதும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கும் பெண்ணை காட்டும் கேலி கூத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது !

ஹே பாரதி !

பெண்மையை போற்றினாய் ! பெண் சுதந்திரம் வேண்டும் என்று வேண்டினாய் !

பெண்ணுக்காய் கனவு கண்டாய் !

என்று நனவாகும் உன் கனவு ?

Vai - can you help to translate ? hehheeheh .. .


  • March 10, 2010

moms community savithram

savithram

karma: 118

amma sayeee ..................chance a illla


 


  • March 10, 2010

moms community ssb

ssb

karma: 468

ada ada - enna amma aakitayae ? 


  • March 10, 2010

moms community savithram

savithram

karma: 118

naan akala.......................im sorry it just  a slang tat came out


 



 


  • March 10, 2010

moms community ssb

ssb

karma: 468

I was just joking ...


  • March 10, 2010

moms community sadanashankar

sadanash..

karma: 459

Sayee


eppo 'KAVITHAI KIRUKALGAL' book release panalam....


unaku oru fan club arambichu ...appadiye i am thinking doing sme good thing (like dubangur surya madiri)in education,or anna thanam.... . waht u say (ennai adukku trasures pannidu... pa .. so tat nalla collection kedaikum... (education la panna NRI thudachum kedaikum))


 


  • March 10, 2010

moms community ssb

ssb

karma: 468

Adi paavi Jaishree - Enna Kambi enna vaikka unakku ivalo aasaiya?


  • March 10, 2010

moms community sadanashankar

sadanash..

karma: 459

hey comeon  Sayee....


nalladu nenaichien


enno da dream... and elloroda dream...


unakku oru fan club. ....kandippa venum...


nee ivalo nallavala... vallavala.... dhairiyama irukkey....


unakku oru fan club illana eppadi....


appathan 4 perikku nalladu panna mudiyum...


(nanum treasure ra irundu sevai(panam sudalam) panna mudiyum(thirudan than cooling glass poduvan)


ennai poi adi paavi soliriye...


 


  • March 10, 2010

moms community Vai2009

Vai2009

karma: 842

Naane....enakku therinja tamil padichu translate pannen. Neeye panniko


  • March 10, 2010



Kids Brain Development



 Kids Brain Development
Every parent want their kids to be intelligent and smart. For that, have you stimulated your kid's brain enough?


Reviews and Listings from Moms

Latest Activity